தேவியின் தெய்வீக ஆசீர்வாதம் உங்களுடன் இருக்கட்டும்,சரஸ்வதி தேவி உங்களுக்கு நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் ஞானத்தைதந்து ஆசீர்வதிப்பாராக !
செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். அந்த வகையில் நவராத்திரி ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை என கொண்டாடப்படுகிறது.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜைநல்வாழ்த்துக்கள் !
#saraswatipuja #navratripuja #indianfestival #ayudhapuja #education #work #worship #vidhyarambam #festival #golu #tools
You must be logged in to post a comment.